ரேமண்ட்ஸ் துணிக்கடைக்கு இடையூறாக இருந்ததால் பழமையான மரம் அகற்றப்பட்டதா? Feb 12, 2020 1214 சென்னை பாண்டிபஜார் ஸ்மார்ட் சாலையில் உள்ள பழமையான மரம் ஒன்று ரேமண்ட்ஸ் துணிக்கடைக்கு இடையூறாக இருந்ததால் இரவோடு இரவாக வெட்டி அகற்றியதாக மாநகராட்சி அதிகாரிகள் மீது புகார் கூறப்பட்டுள்ளது. அண்மையில்...